×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்ந்து 38,506 புள்ளிகளில் வர்த்தகமானது

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்ந்து 38,506 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 11,428 புள்ளிகளில் வர்த்தகமானது.

Tags : Bombay Stock Exchange ,Sensex , mumbai Stock Exchange , benchmark Sensex , surged ,291 points at 38,506
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...