×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.  ப.சிதம்பரத்தை கைது செய்யவும் விசாரிக்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Enforcement department ,p.chidambaram , inx. Media, in case, p.chidambaram, to be arrested tomorrow, Enforcement Department, decision
× RELATED அமலாக்கத் துறை பேரம் பேசியது...