×

புதுக்கோட்டை வைப்பூரில் இடி தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வைப்பூரில் இடி தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Tags : thunderstorms , Pudukkottai, Vaipur, thunder, 20, workers, injury
× RELATED குழந்தை தொழிலாளராக மாறிய மாணவர்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்