வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே புதியதாக 12 கல்குவாரிகள் அமைக்க எதிர்ப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே புதியதாக 12 கல்குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனந்தலை கிராமத்தில் உள்ள மலைகளில் புதிதாக 12 கல்குவாரிகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>