×

குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரும் வழக்கில் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: டிஎன்பிஎஸ்சி நடந்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்களை நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : selection ,Group 2 examination Group 2 ,in-laws , Group 2 selection, old-fashioned, demanding, in case, petition considering, action, order
× RELATED பெட்டிசன் மேளா பொதுமக்கள் மனுக்கள் மீது நேரடி விசாரணை முகாம்