×

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் மீது குற்றச்சாட்டு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு காவலர் சசிகுமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. காவலர் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சிறுமியின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thiruchendur , Thiruchendur, a minor, accused of sexual harassment
× RELATED மதுரை அருகே 6 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை