வாக்காளர் பட்டியலில் இதுவரை 1.87 கோடி பேர் சரிபார்ப்பு மற்றும் திருத்தம்: சத்யபிரதா சாகு பேட்டி

சென்னை: வாக்காளர் பட்டியலில் இதுவரை 1.87 கோடி பேர் சரிபார்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொண்டுள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்துள்ளார். சென்னை மற்றும் மதுரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம், சரிபார்த்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் பணியின்போது ரூ.48.12 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>