×

தேனி பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி முதல் பாசனத்துக்காக நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தேனி: தேனி பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி முதல் பாசனத்துக்காக நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பிடிஆர் , பெரியார் வாய்க்காலின் ஒருபோக பாசன நிலங்களுக்கு நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் தேனி, உத்தமபாளையம் வட்டங்களில் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என கூறப்படுகிறது.


Tags : Palanisamy ,Theni Periyar Dam Theni Periyar Dam ,Irrigation for Open Water , Theni, Periyar Dam, from 18th, for irrigation, open water
× RELATED முன்கூட்டியே திறக்கப்படுகிறதா...