×

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்.

Tags : Tamilnadu Government ,Central Government ,Anna University , Letter , Central Government, Govt of Tamil Nadu, on the grant , higher special status , Anna University
× RELATED புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலை: கலெக்டர் தகவல்