×

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து: கமல்ஹாசன் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கு நவ.22-க்கு ஒத்திவைப்பு

டெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கு நவம்பர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லியில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : extremist ,India ,Kamal Haasan , India's , first terrorist , speak , Hindu, Kamal Haasan , adjourned , November 22
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்