ராஜீவ்காந்தி கொலை பற்றி பேசாமல் சீமான் தவிர்க்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

சென்னை: ராஜீவ்காந்தி கொலை பற்றி பேசாமல் சீமான் தவிர்க்க வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டிய நேரத்தில் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Tags : Seeman ,Rajiv Gandhi ,Deputy Chief Minister OPS interview ,assassination ,Deputy Chief Minister , Rajivakanthi killed, Speaker, Seeman, avoid, Deputy Chief Minister OPS, Interview
× RELATED சென்னையில் ராஜீவ்காந்தி அரசு...