×

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலையில் 600 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யப்படுவதாக நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags : Kudankulam Nuclear Power Plant , Koodankulam, Nuclear Power Station, First Furnace, Technology Disruption, Power Generation, Parking
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து