×

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியீடு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. தேர்தல் அறிக்கையை பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் வெளியிட்டனர்.

Tags : Bharatiya Janata Party ,assembly elections ,Maharashtra , Maharashtra, Assembly, Election Report, Bharatiya Janata Party, Publication
× RELATED டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக ஆதேஷ் குப்தா நியமனம்