×

கெத்தை அணையில் நீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: கெத்தை அணையில் நீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. முள்ளி, பில்லூர் பகுதிகளில் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : areas ,Keta Dam ,water opening , Ketha Dam, Water Opening, Coastal People, Safe, District Collector, Notice
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை