×

ஏனாமில் ஆளுநர் கிரண்பேடி வருகையை எதிர்த்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாமில் ஆளுநர் கிரண்பேடி வருகையை எதிர்த்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகிறது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் பொதுமக்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : Kurnapady ,houses ,visit ,Yanam Yanam , In Enamel, Governor Kurnapady, Visit, Oppose, Home, Black Panther, Struggle
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...