×

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி அழகுராஜாவின் கூட்டாளி கவுதம் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி அழகுராஜாவின் கூட்டாளி கவுதம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் அழகுராஜா , அவரது தாயார் மலர்கொடி உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Charan ,court ,Rowdy Beauty Raja ,Gautam ,partner surrender ,Chennai ,Rowdy alaguraja , Chennai, in case of bomb blast, Rowdy alaguraja , partner , surrender , court
× RELATED சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர்...