நாமக்கல் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனை ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் வார ஓய்வு மற்றும் விடுப்பு வழங்க மறுப்பதாக கூறி 200-க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: