×

சொல்லிட்டாங்க...

ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். - பாமக நிறுவனர் ராமதாஸ்

பதவியை தோளில் கிடக்கும் துண்டாக நாங்கள் கருதுகிறோம். தமிழக உரிமைகள் பறிபோகும் என்றால் பதவியை துறக்கவும் தயங்க மாட்டோம். - அமைச்சர் ஜெயக்குமார்

களத்தில் நடப்பதை புரிந்து கொள்ளாததால்தான் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுகிறது. வளர்ச்சியை மட்டுமே இந்த நாடு விரும்புகிறது. - பிரதமர் நரேந்திர மோடி

பாஜ ஆட்சியில்தான் கருத்துரிமை பறிப்பு நடவடிக்கைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. - விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Narendra Modi , Prime Minister ,Narendra Modi
× RELATED சொல்லிட்டாங்க...