×

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

டெல்லி :பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அபிஜித்தின் ஆராய்ச்சி இந்திய அளவிலும், உலக அளவிலும் வறுமையை ஒழிக்க பொருளாதார நிபுணர்களுக்கு உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Ramnath Govind ,Abhijit Banerjee ,Nobel , Nobel Prize, Abhijit Banerjee, President Ramnath Govind, congratulations
× RELATED “ஒற்றை மதத்தை பரப்ப பாஜ திட்டம்” : அமர்தியா சென் குற்றச்சாட்டு