×

பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு வென்ற இந்தியர் அபிஜித்பானர்ஜிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியாவை சேர்ந்த அபிஜித் பானர்ஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உங்கள் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,Abhijit Banerjee ,Nobel , Abhijeet Banerjee,Stalin, Greetings
× RELATED “ஒற்றை மதத்தை பரப்ப பாஜ திட்டம்” : அமர்தியா சென் குற்றச்சாட்டு