×

வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வறுமையை ஒழிப்பதற்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை அபிஜித் வழங்கியுள்ளதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Abhijit Banerjee ,Modi ,Nobel ,PM , Poverty, Economic Planning, Nobel Prize, Abhijit Banerjee, Prime Minister Modi
× RELATED “ஒற்றை மதத்தை பரப்ப பாஜ திட்டம்” : அமர்தியா சென் குற்றச்சாட்டு