தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம்: தீயணைப்புத்துறை இயக்குனர்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம் என தீயணைப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்  துறையை உலக தரத்திற்கு நவீனப்படுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 1,600 வன விலங்குகளை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Director of Fire Department , Tamil Nadu, Human Life, Fire Department, Director
× RELATED தமிழகம் முழுவதும் ஜெயலலிதா...