செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முன்னாள்இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைகிறார். விக்ரம் நடிக்கும் ஸ்டைலிஷ் அதிரடி சண்டை படத்தில் இர்பான் பதான் இணைந்து நடிக்கிறார்.

Related Stories:

>