×

தென்காசி-ஆய்குடி சாலையில் இருசக்கர வாகனமும், வேனும் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி-ஆய்குடி சாலையில் இருசக்கர வாகனமும், வேனும் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ், கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

Tags : van Van , Tenkasi, augudy, death
× RELATED செல்போன் பறித்த இருவர் கைது