×

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் அபிஜித் பானர்ஜி திறன்மிக்கவராக திகழ்வது பாராட்டத்தக்கது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags : Abhijit Banerjee ,Rahul Gandhi , Economic, Nobel Prize, Indian, Abhijit Banerjee, Rahul Gandhi, Congratulations
× RELATED நாட்டு மக்களுக்கு எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள்