தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 51,208 பயணிகள் முன்பதிவு செய்ததில் ரூ.2.55 கோடி வசூல்: போக்குவரத்துத் துறை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் ரூ.2.55 கோடி வசூலாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Diwali ,passengers ,festival , Diwali festival, government bus, booking, collection, transport
× RELATED நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம் 191 மனுக்கள் குவிந்தது