×

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அக்.16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

சென்னை: ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அக்.16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். வாடகை ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Owners ,Aavin ,strike , Aavin Paul, tanker truck owners, strike
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...