×

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.29,280-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.29,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.3,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.49.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,jewelery , In Chennai, the price of jewelery rose to Rs. 160 for shaving, Rs.29,280
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...