நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் ராகுல் ஜாமீன் மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ராகுல் ஜாமீன் மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Student Rahul , Needle impersonation ,case, Student ,Rahul bail postponed,tomorrow
× RELATED மேலளவு கொலை வழக்கில் விடுதலை...