×

மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் கேப்டன் கங்குலி வருகை

மும்பை: மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் கேப்டன் கங்குலி வந்துள்ளார். இந்திய கிரிகெட் வாரியத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Ganguly ,Mumbai ,headquarters ,India Cricket Board , Former captain Ganguly ,arrives, India Cricket, Board headquarters, Mumbai
× RELATED பிசிசிஐ தலைவர் கங்குலி 48வது...