வெள்ளக்கோவில் அருகே தம்பி செல்வராஜ், அவரது மனைவி வசந்தாமணியை கொன்றதாக செல்வராஜின் சகோதரி கைது

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே தம்பி செல்வராஜ், அவரது மனைவி வசந்தாமணியை கொன்றதாக செல்வராஜின் சகோதரி கண்ணம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்ணம்மாளின் மருமகன் நாகேந்திரனையும் போலீஸ் கைது செய்துள்ளது.

Tags : Thampi Selvaraj ,sister ,Vasanthamani Selvaraj , Selvaraj's sister , arrested , murdering ,Selvaraj, , wife
× RELATED தங்கை வேடத்தில் நடிப்பது ஏன்? ஐஸ்வர்யா ராஜேஷ்