×

புதுச்சேரி அருகே மோதலில் ஈடுப்பட்ட வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் 144 தடை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மோதலில் ஈடுப்பட்ட வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Veerampattinam ,villages ,Puducherry 144 ,Nallavadu ,Puducherry , 144 banned , Veerampattinam ,Nallavadu ,villages near, Puducherry
× RELATED மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்