திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகன் கூட்டாளியான சுரேஷ், கடந்த வாரம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Related Stories:

>