×

கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.25,000 வீதம் ரூ.2 லட்சத்தை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.25,000 வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கரணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நீதி வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.4 கோடியே 89 லட்சத்து 90,000 ரூபாய் அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.


Tags : MK Stalin ,Rs , MK Stalin ,gav,e Rs.25000
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...