×

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் பகுதியில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : militants ,security forces ,Kashmir ,Jammu , 2 militants,arrested , security forces,Jammu and Kashmir
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு