×

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் நேற்று திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஒருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் நேற்று திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விக்கிரமங்கலத்தில் நேற்று பழமையான மதுரோதய ஈஸ்வரமுடையார், சிவனசேவல்லி ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.

Tags : Madurai ,Wickramangalam , 2 statues stolen, one arrested, Wickremangalam, Madurai
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...