×

தமிழக ஐ.ஜி. மீதான பாலியல் வழக்கை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

சென்னை: தமிழக ஐ.ஜி. மீதான பாலியல் வழக்கை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்லது ஒய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து புகாரை விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


Tags : Tamil Nadu ,IG ,court protests ,Telangana ,transfer ,Tamilnadu Government Protests ,Telangana Court , Tamil Nadu ,IG Tamilnadu ,government, protests , Telangana court
× RELATED மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு