ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்: அகில இந்திய ரயில்வே சம்மேளனம்

சென்னை: ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய ரயில்வே சம்மேளனம் அறிவித்துள்ளது. சென்னை வந்துள்ள அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா பேட்டியளித்தார். வசதி படைத்த 5 சதவீத மக்களுக்கு மட்டுமே ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது என்று சிவகோபால் புகார் அளித்தார். 


Tags : All India Railway Federation ,railway privatization ,Strike , Strike,struggle , railway privatization, All India Railway ,Federation
× RELATED தூர்வாரி, கரைகளை பலப்படுத்த...