×

சேலம் ஜாகிர் ரெட்டிப்பட்டியில் 15 வயது சிறுவன் கட்டையால் அடித்ததில் பெரியப்பா சரவணன் உயிரிழந்தார்

சேலம்: சேலம் ஜாகிர் ரெட்டிப்பட்டியில் 15 வயது சிறுவன் கட்டையால் அடித்ததில் பெரியப்பா சரவணன் உயிரிழந்தார். குடிபோதையில் தகராறு செய்த பெரியப்பா சரவணனை கட்டையால் தாக்கிய சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Periyappa Saravanan ,Zaheer Reddipatti ,Salem Zakir Reddipatti ,death , 15-year-old boy , Salem, Zaheer Reddipatti, killed , thump
× RELATED வேலூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் மீட்பு