×

உபகரணமின்றி மனித மலக்கழிவுகளை அள்ள உசிலம்பட்டி நகராட்சி கட்டாயப்படுத்துவதாக துப்புரவாளர்கள் புகார்

மதுரை: உபகரணமின்றி மனித மலக்கழிவுகளை அள்ள உசிலம்பட்டி நகராட்சி கட்டாயப்படுத்துவதாக துப்புரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குப்பைகளை அள்ளுவதற்கான உபகரணங்களையும் கொடுப்பதில்லை என கூறி துப்புரவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


Tags : Cleaners ,Usilampatti Municipality ,Experts ,municipality ,Usilampatti , Experts complain , Usilampatti, Municipality ,forcing human waste,equipment
× RELATED துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்: அரசாணை வெளியீடு