×

மேட்டூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் ராசாயன ஆலையை தற்காலிகமாக மூட சார் ஆட்சியர் உத்தரவு

சேலம்: மேட்டூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் ராசாயன ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ராசாயன ஆலை வாயுக்கசிவால் 10 க்கும் மேற்பட்டோர்க்கு உடல்நலம் பாதித்ததால் சார் ஆட்சியர் சரவணன் ஆணையிட்டுள்ளார்.

Tags : Sir Collector ,closure ,chemical plant ,Mettur , Mettur, gas, private chemical plant, temporarily closed, sir collector, directive
× RELATED ஐதராபாத்தில் 5 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடல்