×

தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மாசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

தேனி: தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மாசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Tags : manufacturing factory ,Kodankapatti ,Theni ,Fire , Theni, Kodangapatti, Eastern Masala, manufacturing factory, fire, accident
× RELATED பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் அருகே...