×

உத்தரப்பிரதேசத்தில் அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: 2 பேர் கைது

உத்தரப்பிரதேசம்: அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து செல்போன்கள், புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றை க்ரைம் போலீஸ் பறிமுதல் செய்தனர்.

Tags : Uttar Pradesh 2 , Uttar Pradesh, on Amazon name, fake website, fraud, 2 people, arrested
× RELATED செங்கல் சரிந்து விழுந்து 2 பெண்கள் சாவு