×

வேலூர் அருகே வீட்டில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு

வேலூர்: வேலூர் அருகே வீட்டில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலங்காயம் அடுத்த மேல்நிம்மியம்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

Tags : brewery ,Vellore Vellore ,Fake Brewery of Discovery , Vellore, Home, Operating, Fake Liquor Store, Inventory
× RELATED பூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் கண்டுபிடிப்பு!