×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,943 கன அடியிலிருந்து 8,290 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,943 கன அடியிலிருந்து 8,290 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 18,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கன அடியும் நீர் திறக்கபட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 84.82 டி.எம்.சி.யாக இருக்கிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, hydrological quiz, 12,943 cubic feet, 8,290 cubic feet...
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி