×

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது: ராகுல் காந்தி

மும்பை: நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது என மகாராஷ்டிரா பரப்புரையில் ராகுல் காந்தி பேசி வருகிறார்.

Tags : moon ,Rahul Gandhi ,country , Rocket, Youth, Rahul Gandhi
× RELATED ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தின்...