×

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்: விக்கிரவாண்டி தொகுதியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

விக்கிரவாண்டி: ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவில்லை, மாநில அரசு தட்டிக்கேட்கவும் இல்லை என்று விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tags : canal ,Nandan ,DMK ,MK Stalin ,campaign ,constituency ,Vikravandi , DMK, Nandan Canal Project, Vikravandi, MK Stalin
× RELATED கடலில் புதிய தூக்குப்பாலம் நிறுவும்...