×

விழுப்புரம் அருகே மினிவேனில் சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற 4,800 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மினிவேனில் சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற 4,800 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவெண்ணைநல்லூர் அருகே மினிவேனில் எடுத்துச் சென்ற 1,500 லிட்டர் எரி சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Villupuram ,liquor shops , 4,800 out-of-state liquor , seized , Villupuram , minivan
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...