×

கேரளாவை சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம்

கேரளா: கேரளாவை சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரியம் திரேசியாவை பாப் பிரான்சிஸ்  புனிதராக அறிவித்தார்.

Tags : Mariam Theresia ,Kerala Kerala , Kerala, late, nun, Mariam Theresia, saint
× RELATED 4 வயது சிறுமிக்கு பாலியல் மறுசீரமைப்பு...