×

திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி இளம்பெண் உயிரிழப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி இளம்பெண் ரேகா உயிரிழந்தார். நீரில் மூழ்கிய மற்றொரு இளம்பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Thiruchendur ,sea ,Manappad , Thiruchendur, Manapad, Bathing in the Sea, Drowning
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி